இந்நிலையில் சமீபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார். மிக உயரமாக இருந்ததால் அவர் கட்டிலில் படுத்து தூங்க முடியவில்லை.ல்லியட்ஸ் விளையாட்டு மேஜையின் மீது படுத்து தூங்கி வந்தார். இவரது கால் பாதம் 18 அங்குலம் நீளமாக இருந்தது. அதே நேரத்தில் இவரது உள்ளங்கைகளின் அகலம் பாதத்தை விட அகலமாக இருந்தன.அவர் உயிருடன் இருந்த போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் பெயர் இடம் பெற செய்ய உயரம் அளக்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் வெட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே