இந்த படத்தில் ஸ்ரீதேவியின் சிபாரிசின் பேரில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அர்ஜூன்கபூர், ஸ்ருதி இருவரையும் சுற்றி பல குதிரைகளை நிறுத்தி படமாக்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு குதிரையின் அருகே நின்றபடி ஸ்ருதிஹாசன் நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த குதிரை தனது காலால் மீண்டும் மீண்டும் எட்டி உதைத்திருக்கிறது.
ஆனால் அதை கவனிக்காமல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஸ்ருதி. அவருடன் ஆடிய அர்ஜூன்கபூர் அதை கண்டதும், உடனடியாக பாய்ந்து சென்று ஸ்ருதிஹாசனை குதிரை மிதிக்காத வகையில் வெளியே இழுத்து வந்திருக்கிறார். இதனால் அந்த குதிரையிடம் உதை படாமல் தப்பியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து, தன்னை குதிரை தாக்குதலில் இருந்து காப்பாற்றிய ரியல் ஹீரோவான அர்ஜூன்கபூருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே