இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகே புதிய பாரதம் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், புலிப்பார்வை படத்தில் பாலசந்திரன் தீவிரவாதி போன்று சித்தரித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.
மேலும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவின் ஆதரவாளர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும். மறுத்தால் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து புதிய பாரதம், அப்படத்துககு எதிராக தொடர்ந்து போராடும். விஜய், முருகதாஸ் இருவரும் கத்தி படத்திலிருந்து விலகாவிட்டால், விரைவில் அவர்கள் இருவரது வீடுகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே