‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய வெங்கட் பிரபு இப்படத்தில் சூர்யாவை புதிய தோற்றத்தில் காட்ட போகிறாராம். இதிலும் சூர்யா இரண்டு விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
இப்படத்தில் சூர்யா நீளமான முடி வைத்திருக்கும் கெட்டப்பில் வருகிறாராம். மற்றொரு கெட்டப்பை ரகசியமாக வைத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே