பின்னர் இந்த குறுஞ்செய்திகளை அனுப்புவது தனக்கு பின்னால் பயணம் செய்துவரும் ஒரு சக பயணி என்பதை அவர் கண்டுபிடித்து விட்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அமைதியாக பயணம் செய்தார். விமானம் பெங்களூர் வந்ததும் அந்த பயணியை பிடித்து காவல்துறையினர்களிடம் இழுத்து சென்று புகார் கொடுத்தார். அந்த வாலிபரின் மொபைலை சோதனை செய்தபோது அவர்தான் அனைத்து குறுஞ்செய்திகளையும் அனுப்பியது உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் கீர்த்தி கர்பண்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெங்களூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே