இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்டு 21-ந் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் திருமணம் இன்று திருவனந்தபுரம் கழக கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. 2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24-ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) ஆலப்புழாவில் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே