இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘முட்கல் கமிட்டிக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ வெளிநாடு சென்று இந்திய அணி வீரர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
போட்டி தொடரின் மத்தியில் வீரர்களிடம் விசாரணை நடத்தினால் அது அவர்களின் நிதானம் மற்றும் கவனத்தை குலைக்கும் என்பதை கமிட்டியினர் முழுமையாக உணர்ந்து இருக்கிறார்கள். வீரர்களிடம் விசாரணை நடந்ததாக யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது.
முட்கல் கமிட்டி கடந்த 15 மற்றும் 16–ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே