விட்டால் விசயம் இன்னும் விஸ்வரூபம் எடுத்து விடும் என்று உஷாரான அப்பட டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆதரவுக்குரல் கொடுத்து வரும் சில தமிழக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு கோரினார்.இதன்காரணமாக, மேடைகளில் விஜய்யின் தந்தையை அப்பா என்றே அழைக்கும் சீமான், முதன்முதலாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். அதோடு லைகாவை எதிர்த்து போராட மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதனால் மாணவர்கள் பிரச்சினை அதோடு ஓய்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் பிரச்சினை பெரிதாகிக் கொண்டேதான் இருந்தது. அதோடு, விஜய் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் மாணவர் அமைப்புகள் மிரட்டல் விடுத்தன.
இதையடுத்து, விஜய்யின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், இப்போது மாணவர் அமைப்புகள் விஜய்யை சநதித்து ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு செய்தியை உலவி விட்டுள்ளனர். அதோடு விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சீமான் உள்ளிட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்களே, இந்த பிரச்சினைக்கு தீர்வுகட்ட வேண்டுமென்று மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே