மேலும் சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிர்ப்பாக உயர்நீதிமனறத்தில் வழக்கும் தொடுத்தனர். ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.இதையடுத்து நடிகை குஷ்பு விடுத்துள்ள செய்தியில, தனுஷ் புகை பிடிப்பது போன்று நடித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததை வரவேற்றுள்ளார். அதோடு, நடிகர்கள் செய்யும் நல்ல விசயங்களை யாருமே பாராட்டுவதில்லை. பின்பற்றுவதில்லை. அதை விடுத்து சிகரெட் பிடிப்பதையெல்லாம் பிரச்சினையாக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே