தமிழில் டப் ஆகும் ‘தி நவம்பர் மேன்’!…

சென்னை:-பிரபல ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ பியர்ஸ் ப்ரோசன் நடித்திருக்கும் படம் தி நவம்பர் மேன். அவருடன் லுக் பிரயோ, ஓல்கா குர்லியங்கோ நடித்திருக்கிறார்கள். ஸ்பீசிஸ், ரெக்ரூட் ஆஃப் பேங் ஜாப் படங்களை இயக்கிய ரோஜர் டொனால்டன் இயக்கி இருக்கிறார்.இது பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

நம்பர் ஒண் சி.ஐ.ஏ ஏஜெண்டான பிரைஸ் ப்ரோசன் தன் ரிட்டயர்மெண்ட் வாழ்க்கையை சுவிட்சர்லாந்தில் அமைதியாக கழிக்கிறார். அப்போது அமெரிக்க அரசு ஒரு முக்கிய வழக்கின் சாட்சியான ஒரு சிறுவனை பாதுகாக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்கிறது. சின்ன பையன்தானே என்று அதை ஏற்றுக் கொள்ளும் அவருக்கு வருகிறது அடுத்தடுத்த சிக்கல். அந்த பையனை அவரிடமிருந்து கைப்பற்ற சர்வதேச அளவில் ஒரு நெட்ஒர்க்கே செயல்படுகிறது. ஏன் எப்படி என்று அவர் இறங்கும்போதுதான் சி.ஐ.ஏவில் உள்ள பல கறுப்பு ஆடுகளை அவர் கண்டுபிடிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் இல்லாத ஜேம்ஸ் பாண்ட் பாணி கதை.
உலகம் முழுவதும் வருகிற 27ம் தேதி ரிலீசாகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற 29ம் தேதி ரிலீசாகிறது. கோத்ரா மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago