இந்த படத்தில் விஜய்யின் அதிரடி நடிப்பும், வசனங்களும் இன்றைய சில அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாம்.அதோடு, விஜய் நடித்து வெளியான தலைவா படத்திலும் இதுபோன்று பஞ்ச் டயலாக்குகள் இருந்ததினால்தான் படம் வெளியாவதற்கு முன்பு பிரச்சனைகள் உருவானது. அதையடுத்து, அவற்றை கத்தரித்த பிறகுதான் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டது.
தற்போது கத்திக்கு மாணவர்கள் அமைப்புகள் என்ற பெயரில் உருவாகியிருக்கும் எதிர்ப்புகளுக்கு பின்னணியில் அரசியலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனபோதும், அவற்றை எடுத்தால் படம் உப்புசப்பில்லாமல் போய்விடும் என்பதால் அதற்கு இடம் கொடுக்காமல் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சித்து வருகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே