கடவுள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்: சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி!…

சென்னை:-லிங்கா படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினி, ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் மங்களூரு வந்திருந்தார். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசுடன் மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினியை வழக்கம் போல் பத்திரிக்கையாளர்கள் சுற்றி வளைத்து சரமாரி கேள்விகளை கேட்டனர்.

பத்திரிக்கையாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படம் எனது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை எனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அளிக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.லிங்கா படம் பற்றிய கேள்விகளைத் தொடர்ந்து வழக்கமான ரஜினியிடம் கேட்கும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, கடவுள் விரும்பினால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறினார். தொடர்ந்து விடாமல், உங்களின் விருப்பம் என்ன என்று கேட்டதற்கும், கடவுளின் விருப்பம் தான் என் விருப்பம் என கூறி விட்டு நகர்ந்தார். ரஜினி.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago