1000 அமெரிக்க டாலர் விலையில் விற்கப்பட்டு வரும் இந்த பெண் பொம்மை பல்வேறு டிசைன்களில் உயரங்களில் வடிவங்களில் கிடைக்கின்றது. இந்த பொம்மையை அது மாதிரியான உறவிற்கும் பயன்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறுவனம் அழைத்து வருகின்றது.
ஜப்பானிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனைவியை விரும்பி வாங்கிச்செல்வதாகவும் கூடிய விரைவில் இந்த பொம்மைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இனிமேல் உங்கள் உறவிற்கு மனைவியையோ அல்லது வேறு பெண்களையோ நாட வேண்டியதில்லை. இந்த பொம்மைகள் போதும் என அந்த நிறுவனம் ஜப்பானிய மீடியாக்களில் விளம்பரமும் செய்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே