மேலும் அந்த சிறுவனின் இரண்டு வயது தங்கை அவன் மடியில் உட்கார்ந்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனடியாக 911-க்கு தகவல் கொடுத்து தனது வீட்டிற்கு அவசரமாக வருமாறு அழைப்பு விடுத்தார்.உடனடியாக போலீஸ் அதிகாரிகள் என்னமோ ஏதோ என்று அடித்து பிடித்து சம்பவ இடத்திற்கு வந்தனர். சவோண்டா தனது மகன் ஆபாச படம் பார்ப்பதாகவும், அதனால் அவனை கைது செய்து சிறையில் அவர்களிடம் அடையுங்கள் என கூறினார்.
இதை கேட்ட போலீஸ் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது என்றும் அதனால் அந்த சிறுவனை கைது செய்ய முடியாது என்று கூறினர். மேலும் அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு சவோண்டாவிடம் கூறிவிட்டு போலீஸார் சென்றுவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே