விஜய் அடுத்த திருமணத்துக்கு ரெடி – அதிர்ச்சியில் அமலாபால்!…

சென்னை:-சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விஜய், அமலாபால். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்த நிலையில் திடிரென்று விஜய் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக கூறிய அமலாபால், மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆனால் அமலாபால் நடிக்க இருப்பது திரைப்படம் அல்ல, விளம்பரப்படம். இந்த விளம்பரப்படத்தில் விஜய் – அமலாபால் ஜோடியாக நடிக்கின்றனர்.அமலாபாலை விஜய் மீண்டும் திருமணம் செய்வது போல் ஒரு காட்சி வருகின்றது. இந்த படத்தை இயக்கவும், நடிக்கவும் விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய் இயக்கத்தில் திரைப்படத்தில் இனி நடிக்க முடியாவிட்டாலும், விளம்பரப்படத்தில் நடிப்பதில் இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது என அமலாபால் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago