காலை 11:55 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது ஒருவர் சுயநினைவற்ற மற்றும் மூச்சு இல்லாமல் வீட்டில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவசர குழு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற குழு அவர் வில்லியம்ஸ் என்று கண்டுபிடித்தது. பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று மதியம் 12:02 மணிக்கு டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். என்று போலீஸ் தரப்பு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்கர் விருது பெற்ற வில்லியம்ஸ், தனது அபாரமான நகைச்சுவை நடிப்பினால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை வசீகரித்தவர். ரசிகர்களை மகிழ்வித்த வில்லியம்ஸ் இறந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ராபின் வில்லியம்ஸ் சமீப காலமாக மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.63 வயதான ராபின் வில்லியம்ஸ் கடந்த 1997-ல் வெளிவந்த ‘குட் வில் ஹான்டிங்’ படத்தின் நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்றவர். இந்த படத்தில் அவர் மனகோளாறுகளுக்கு சிகிச்சை தரும் நிபுணராக தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். என் கணவர் மற்றும் சிறந்த நண்பரை இன்று காலை இழந்துவிட்டேன். இந்த உலகம் அன்புக்குரிய கலைஞரையும், அன்பான மனிதரையும் இழந்துவிட்டது. என் இதயம் நொறுங்கிவிட்டது என ராபின் வில்லியம்ஸ்சின் மனைவி சூசன் ஷைனிடர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே