இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பலர் சிறப்பு வார்டுகளில் வைத்து கவனிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான ஸ்பெயின் பாதிரியார் மருத்துவமனையில் இறந்தார்.
லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ், அங்கிருந்து சிகிச்சைக்காக கடந்த 7ம் தேதி ஸ்பெயினுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டார். அவருடன் மற்றொரு பணியாளர் ஜுலியானா போகியும் அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மேட்ரிட் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் மிகுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே