ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறுகிறது கோலிவுட் வட்டாரம். இரட்டை வேடத்தில் ஒன்று 30 வயதுள்ள கதாபாத்திரம், இன்னொன்று 60 வயது கதாபாத்திரமாம்.
இதற்குமுன் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே