இதற்காக மைக்கேல் ஜாக்சனை போல உடல் நிறத்தை பெறுவதற்காக ஆசிட்டை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி முகம் உள்பட உடல் முழுவதையும் வெளுக்க செய்துள்ளார். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மொத்தம் நான்கு முறை தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவருடைய தோற்றத்தை பெறுவதில் தற்போது வெற்றியும் பெற்று உள்ளார்.
மைக்கேல் ஜாக்சனே மீண்டும் பிறந்து வந்ததுபோல உருவத்தில் அச்சு அசலாக அவரை போலவே உள்ளார். அவருடைய தோற்ற மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஹையலூரோனிக் அமிலம் மற்றும் போடோக்ஸ் ஊசி ஆகியவை பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால் அவருடைய உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மைக்கேல் ஜாக்சன் உருவத்தை பெற இதுவரை சுமார் லட்ச ரூபாய் செலவு செய்ததாக கூறும், அன்டோன்மியா தினமும் அவரை போல நான்கு மணிநேரம் நடனப்பயிற்சியும் பெறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே