இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் திருமணமே செய்து கொள்வே மாட்டேன். கல்யாணம் பண்ணிக்காமலேயே எத்தனையோ பேர் இருக்காங்களே. அவர்களெல்லாம் சாதிக்கவில்லையா?. அப்படி நானும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே சாதிப்பேன். எனக்குப் பிடிச்ச ஹீரோ சித்தார்த்துடன் நடித்து விட்டேன். அடுத்து விஜய், அஜீத்துடன் நடிக்கணும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து விட்டேன். அடுத்து மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் இப்படி அடுத்தடுத்து நிறைய கனவுகள் இருக்கிறது. என்கிறார் லட்சுமி மேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே