இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். குறிப்பாக பரத், தனது 25-ஆவது படமாக நடித்துள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி. இப்படம் கவிதாலயாவின் தயாரிப்பாக இருந்தாலும், மார்க்கெட் இல்லாத பரத் நடித்த படம் என்பதால் சின்ன பட்ஜெட் படமாகவே கருதப்படுகிறது.அஞ்சான் வெளியாகும் ஆக்ஸ்ட் 15ம் தேதி அன்றே ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினர்.
எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, அஞ்சான் ரிலீசுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து, அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். காமெடிப்படமாக எடுக்கப்பட்டுள்ள ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே