சூர்யாவிற்கும், கௌதம் மேனனுக்கும் இடையே உருவான பிரச்சனை போன்றுதான் சூர்யாவிற்கும், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் பிரச்சனை உள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்ளும் சூழ்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் சேர்வது ஆச்சரியமாக உள்ளது என இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்திலும், அடுத்து ‘மனம்’ விக்ரம் குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படங்களை முடிக்கவே இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும். அப்படியிருக்க சூர்யாவும், முருகதாஸும் மீண்டும் இணைவது ஒரு வருடம் கழித்துதான் நடக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே