இது என்பது ஆடு, மாடு போன்ற மிருகங்களைக் குறிக்கும் அஃறிணை சொல்.அந்த வார்த்தையைக் கொண்டு பெண்களை குறிப்பதுபோல் இது நம்ம ஆளு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதை கண்டித்தும், தலைப்பை மாற்றச்சொல்லியும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றன பெண்கள் அமைப்புகள். இந்த போராட்டத்தில் மாணவிகளை களத்தில் இறக்க வேண்டும் எண்ணத்தில் கல்லூரி மாணவிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே