இந்த கேமை சில தினங்களுக்கு முன் சூர்யா வெளியிட்டார். அஞ்சான் கேம் வெளியான சில தினங்களில், அந்த கேம் சிறுவர்களின் மனதில் வன்முறையை பதிய வைப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், கேம் வெளியிட்ட தமிழ்ப்படங்கள் பெரிதாக வெற்றியடையாது என்று சிலர் சொல்லத்தொடங்கி உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஏற்கனவே கேம் வெளியிட்ட படங்களின் வசூலை சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த கேம் சென்ட்டிமெண்ட்டை அஞ்சான் படம் உடைக்குமா. என்பது விரைவில் தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே