இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் அஞ்சலி. இதே படத்தில் இன்னொரு மாடர்ன் ரோலுக்கு நடிகை தேடி வந்தவர்கள், மெட்ராஸ் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசாவை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அது ரொம்ப மெச்சூரிட்டியான வேடம். தமிழில் இன்னும் கேத்ரின் தெரசா நடித்த படமே வெளியாகாத நிலையில், அவரை நம்பி பவர்புல் வேடத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் இப்போது அந்த படத்துக்கு திரிஷாவை புக் பண்ணியுள்ளனர்.
ஏற்கனவே ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் த்ரிஷா நடித்திருப்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு எளிதில் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி எதிர்பாராதவிதமாக த்ரிஷா அப்படத்தில் கமிட்டாகியிருப்பதால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி. காரணம், அவர் தன்னை விட பெரிய நடிகை என்பதோடு வெயிட்டான வேடத்தில் நடிப்பதால், ஏற்கனவே தான் த்ரிஷாவுடன் நடித்த மங்காத்தா படத்தைப்போன்று இந்த படத்திலும் அவரே முக்கிய நாயகியாகி தன்னை ஓரங்கட்டி விடுவாரோ என்று கடும் கலவரத்தில் இருக்கிறார் அஞ்சலி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே