உலக போட்டி உஸ்பெகிஸ்தானில் செப்டம்பர் 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. உலக போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் அந்த போட்டியில் கலந்து கொள்வது கடினம் என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.
காயம் எதுவும் ஏற்பட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார். எதிராளியின் காலை பிடித்து சுழற்றி வீழ்த்துவது எனக்கு பிடித்தமான நுணுக்கம். அதனை எல்லா பந்தயங்களிலும் முயற்சிப்பேன் என்றும் அவர் சொன்னார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே