இப்படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடனமாட இந்தி பட நாயகி நர்கீஸ் பக்ரி சென்னை வந்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாக 50 ரஷ்ய அழகிகளுடனும் 100 ஆண் நடன கலைஞர்களுடன் பிரசாந்தும் நர்கீஸும் ஆடிவரும் பாடல் காட்சிகளை ராஜீசுந்தரம் நடன இயக்கத்தில், சௌந்தர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
தமன் இசையில், கார்க்கி வைரமுத்து எழுதிய ‘காரத்தில் காரத்தில் சில்லி இவ…’ எனும் பாடல் இதுவரை தமிழ் சினிமா சரித்திரத்தில் எடுக்கப்படாத புதுவிதமாக அமையும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர். இந்த நடன அரங்கை பிரமாண்டமாக ஆர்ட் டைரக்டர் மிலன் அமைத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே