விரைந்து வந்த மீட்புப் படையினர் புகை மண்டலமாக மாறிவிட்டிருந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து 40-க்கும் மேற்பட்ட பிரேதங்களை வெளியேற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை குன்ஷன், சுழோ மற்றும் உக்ஸி நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகவும், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே