தற்போது விஷாலுடன் பூஜை படத்திலும், விஜய் உடன் சிம்பு தேவன் இயக்கும் படத்திலும் நடிக்கும் ஸ்ருதிஹாசன் இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வடிவேலுவை அணுகினார்கள். கதையைக் கேட்ட வடிவேலு சம்பளம் பற்றி கூட அதிகம் பேசாமல் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.
அந்தப்படத்தில் வடிவேலுவுக்கு ஸ்ருதிஹாசனை ஒரு தலையாய் காதலிக்கும் வேடம். அவரது ஒருதலை காதலில் கனவுப்பாடலும் உண்டாம். அந்தக் கனவுப்பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் சேர்ந்து டூயட் பாட இருக்கிறார் வடிவேலு. ஸ்ருதிஹாசனுக்கு கதை சொல்லும்போது வடிவேலு உடன் நடனமாட வேண்டும் என்ற விஷயத்தை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் கோகுல். அதற்கு ஸ்ருதிஹாசனும் ஓகே சொல்லி விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே