பிபர் என்ற கிராமத்தின் மீது பறந்த போது திடீர் என்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் தரையை நோக்கி பாயத் தொடங்கியது. இதை உணர்ந்துக் கொண்ட விமானி பாரச்சூட்டை அணிந்தபடி அவசரக் கதவு வழியாக கீழே குதித்து உயிர் தப்பினார்.அந்த விமானிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் விமானம் விழுந்து நொறுங்கிய தகவல் அறிந்ததும் விமானப்படை உயரதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே