காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்றார் விகாஷ் கவுடா!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளில் இந்தியாவுக்கு ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் தங்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கவுடா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இதற்கு முன் மல்யுத்த போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி பதக்கம் பெற்று இந்தியா சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago