இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீல் முகேஷும், விஜய்யும் மோதும் காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் வெளிநாடு செல்லவுள்ளனர். மேலும், ஒரு பாடலை அடுத்த மாதம் வடஇந்தியாவில் படமாக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே