தற்போது ‘ஓ மை காட்’ ஹிந்திப் படத்தின் ரீமேக்கான ‘கோபாலா கோபாலா’ படத்தில் 25 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறும் ‘கிருஷ்ணர்’ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறர். இதில் நடிப்பதற்காக அவர் 15 நாட்களுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
அதன் பின் தயாரிப்பாளர் பவன் கல்யாணிடம் பேசி அதே 15 கோடி ரூபாய் சம்பளத்தைத் தர சம்மதித்திருக்கிறார். ஆனால், 15 நாட்களுக்குப் பதிலாக 22 நாட்கள் நடித்துத் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு பவன் கல்யாணும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே