கவர்ச்சிக்காக போட்டி போட்ட தமிழ் நடிகைகள்…!

தமன்னா, சுருதிஹாசன், சமந்தா மூவரும் கவர்ச்சி போட்டியில் குதித்துள்ளனர். பட வாய்ப்புக்காக ஒருவரை மிஞ்சி ஒருவர் தாராள ஆடை குறைப்பு செய்கின்றனர். தமன்னா ஏற்கனவே தெலுங்கு, இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கிறார். கதாநாயகர்களை கட்டி பிடித்து நெருக்கமான காட்சிகளிலும் நடிக்கிறார்.

சுருதி ஹாசனும் கவர்ச்சிக்கு மாறினார். இந்தியில் வந்த டிடே படத்தில் படுக்கை அறை காட்சியில் நெருக்கம் காட்டினார். தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் கவர்ச்சி நடனம் போட்டார். இந்த படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசிலும் புகார் அளித்தார். இருவருக்கும் கவர்ச்சியை காரணம் காட்டி நிறைய படங்கள் குவிகின்றன. இது சமந்தாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இதுவரை குடும்ப பாங்காக போர்த்திக் கொண்டு வந்த அவரும் இப்போது கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.

சூர்யா ஜோடியாக நடிக்கும் அஞ்சான் படத்தில் அரைகுறை ஆடையிலும் ஆட்டம் போட்டுள்ளார். இந்த படங்கள் வெளியாகி சக நடிகைகளை ஆச்சரியப் பட வைத்துள்ளது. தெலுங்கு படங்களிலும் கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த மூன்று நடிகைகளும் தான் கவர்ச்சியில் கலக்குகின்றனர்.

நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், போன்றோர் இவர்கள் அளவுக்கு ஆடை குறைப்பில் இறங்கி வரவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago