வானிலை மையம் நாட்டின் பல பகுதிகளில் 34 டிகிரி (95 டிகிரி பாரன்ஹீட்)-க்கும் அதிகமான வெயில் அடிக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டும் வெயில் கொடுமைக்கு 6 பேர் இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை வெப்ப நோயால் பாதிக்கப்பட்ட 8600-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தீ மற்றும் பேரிடர் மேனேஜ்மென்ட் ஏஜென்சிஸ் தெரிவித்துள்ளது.
வெப்பத்தை தாங்க முடியாமல் 65 வயதுக்கும்மேற்பட்ட பலர்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாக்கிழமை (இன்று) 35 டிகிரிக்கு மேல் வெப்ப தாக்கம் இருக்கும் என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த வருட கோடை காலத்தில் 41 டிகிரி (105.8 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே