இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படம் எப்போதும் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தை வரும் காந்தி ஜெயந்திக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸும் இணைந்து தயாரிக்கிறது.
ஜிப்ரான் இசையில் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே