ஆனால், அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால், காமெடியாக சொல்கிறார்களாம். அதனால்தான் மலையாள நடிகர் ஜெயராமையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு காமெடி கூட்டணி அமைத்துள்ள பாக்யராஜ், மலையாள நடிகைகளான ஸ்வேதாமேனன், சந்தியா ஆகிய இருவரையும் கதாநாயகிகளாக்கியிருக்கிறார்.இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்துள்ள பாக்யராஜை சில படங்கள் சறுக்கி விட்டபோதும், இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார்.
மேலும், மலையாள படங்களில் படுகவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை சந்தித்த ஸ்வேதா மேனனை கேரளா பாணியிலேயே உடையணிந்து நடிக்க வைத்திருப்பவர், தனது முருங்கக்காய் கசமுசா போன்று இந்த படத்தில் புதுமாதிரியான இன்னொரு வடிவில் சில்மிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறாராம். ஆக, துணை முதல்வர் அரசியல் படம் என்றாலும், தனது குசும்பான பஞ்ச்களையும் ஆங்காங்கே துவி விட்டிருக்கிறாராம் பாக்யராஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே