பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…

சென்னை:-பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார்வரலட்சுமி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னதாக அவர்களை ஒப்பந்தம் செய்தபோதே, கரகாட்டத்தை முறைப்படி பயிற்சி எடுக்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று இருவரிடமும் கண்டிப்பாக கூறிவிட்டார் பாலா.

அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கரகாட்ட பயிற்சி மட்டுமின்றி, அவர்களது பாடி லாங்குவேஜையும் உணவு கட்டுப்பாடு மூலம் மாற்றியிருக்கும் பாலா, கிட்டத்தட்ட ஒரிஜினல் கரகாட்ட கலைஞர்களாகவே அவர்களை மாற்றிக்கொண்டு வந்து விட்டார். அதனால் தனது படத்தில் நடிக்கும்போது வேறு படங்களில் நடித்தால் அந்த கெட்டப் போய்விடும் என்பதால்தான் இந்த கண்டிசனாம்.
மேலும், பல மாதங்களுக்கு முன்பே படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டாலும் சமீபத்தில்தான் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா.

இந்நிலையில், அப்படத்தின் நாயகியான வரலட்சுமி கதைப்படி விலைமாதுவாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதனால் விலைமாதுக்களின் நடை உடைகளை பக்காவாக மைண்டில் ஏற்றுக்கொண்டு வரலட்சுமிக்கு நடிப்பு செல்லிக்கொடுக்கும் பாலா, அவரை ஒரிஜினல் கரகாட்டக்காரி மட்டுமின்றி, ஒரிஜினல் விலைமாது போலவும் செதுக்கிக்கொண்டிருக்கிறாராம்.படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இருக்கிற முக்கியத்துவத்தை உணர்ந்த வரலட்சுமி, இதற்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதி, போடா போடி படத்திலேயே டப்பிங் பேசிய நானே இந்த படத்திலும் எனக்கு டப்பிங் பேசுவேன் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago