இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் ஏற்கெனவே கூறியுள்ளார்.மேலும், படத்தில் சிம்பு, நயன்தாராவின் நடிப்பை பற்றி அனைவரும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. இதில், சூரி, சந்தானம் காமெடியில் கலக்கியுள்ளனர். தற்போது படம் இறுதிகட்டத்தில் உள்ளது.
இது நம்ம ஆளு படம் செப்டம்பர் வெளியீடாக திரைக்கு வரும் என்று சிம்புவின் தந்தையான டி.ஆர் தெரிவித்துள்ளார். சிம்பு-நயன்தாரா இருவரும் காதல் முறிவிற்குப் பிறகு இப்படத்தில் ஜோடி சேர்ந்திருப்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே