கேப்டன் டோனியை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டினர். அவர் அணியை வழி நடத்தும் முறை சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.இந்நிலையில் கேப்டன் டோனியின் விக்கெட் கீப்பிங் பணி சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–கேப்டன் டோனியின் விக்கெட் கீப்பிங் பணி சிறப்பாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டியில் 24 ரன்னை எக்ஸ்ட்ராவாக கொடுத்து உள்ளார். சில கேட்ச்சுகளை தவறவிட்டார்.
லார்ட்ஸ் டெஸ்டில் கேரி பேலன்ஸ் கொடுத்த கேட்ச் டோனிக்கும் ஷிகார் தவானுக்கும் இடையே கடந்து சென்றது. இந்த கேட்ச் டோனிக்கு உரியது. அவர்தான் பிடித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் தவறவிட்டார்.இதனால் கேரி பேலன்ஸ் சதம் அடித்துவிட்டார். விக்கெட் கீப்பிங் பணியில் டோனி இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். வீடியோக்கனை பார்த்து தவறுகளை திருத்தி கொள்வது அவசியம். ஏனென்றால் விக்கெட் கீப்பர் பணி மிகவும் முக்கியமானது.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே