ஆண்கள் பளூதூக்கும் போட்டி 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி, வெண்கலம் வென்றார்.பளூதூக்கும் போட்டிகளில் மட்டும் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.
ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,2 வெண்கலம் பெற்று 4வது இடத்தில் உள்ளது.இங்கிலாந்து 6தங்க பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா,5 தங்கபதக்கங்களுடன் மொத்தம்15 பதக்கங்களூடன் இரண்டாவதாக உள்ளது.ஸ்காட்லாந்து 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே