நாகார்ஜுனாவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டுள்ளார் என தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் மிகவும் சுவாரசியமாகவும், நகைச்சுவை கலந்தும் நிகழ்ச்சியை கலகலப்பாக்கியிருக்கிறார்களாம். இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வித்யாபாலன், ஷ்ரேயா, லட்சுமி மஞ்சு, இளம் ஹீரோவான அல்லரி நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் சூர்யா நடத்திய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி போன்றே தெலுங்கிலும் நாகார்ஜுனா நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனராம்.சிரஞ்சீவி பங்கேற்ற ‘மீலோ எவரு கோடீஸ்வரடு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 3ம் தேதியன்று ஒளிபரப்பாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே