இப்படத்தில் கார்த்தி அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்புகள் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. தற்போது அவர் படத்திலிருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கொம்பன் படத்தில் இசையமைப்பதை ஜீ.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பருத்திவீரனுக்கு பிறகு கார்த்தி நடிக்கும் கிராமத்து படம் என்பதால், அப்படத்திற்கு இசையமைத்திருந்த யுவனேயே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், இப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியதற்கு காரணம் ஏதும் தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே