2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய அணி கேப்டன் டோனி 5–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.126 கோடி சம்பாதித்துள்ளார்.
கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியானல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் டோனி அதிக பணம் சம்பாதித்து உள்ளார்.17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா ரூ.276 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே