அவருடன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார். உடன் நடிகர் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி படம் வசூலில் செய்த சாதனையை தொடர்ந்து நடிகர் தனுஷ் அந்த வெற்றியை தன்னுடன் பணியாற்றும் ஷமிதாப் பட குழுவினருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.இந்தியில் ராஞ்சனா படத்தில் நடித்துள்ள தனுஷ் அடுத்ததாக நடித்து வரும் இந்தி படத்தின் குழுவினருடன் தனது பட வசூல் சாதனையை கொண்டாடியதை புகைப்படமாக எடுத்து வைத்துள்ளார். அதில், அவருடன், அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன், ஆர். பால்கி மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ஆகியோர் உள்ளனர். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்பின், வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை ஷமிதாப் பட குழுவினருடன் கொண்டாடினேன் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பி.சி. ஸ்ரீராம் சார், அமிதாப் பச்சன் சார், பால்கி சார் ஆகியோருக்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் கடந்த இரு தமிழ் படங்களும் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தராத நிலையில், வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து அதனை ஷமிதாப் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே