கார்த்திக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கேத்ரீன் தெரசா. கேரளாவில் உள்ள கோட்டையத்தில் பிறந்த கேத்ரீனுக்கு வயது 23தான் ஆகிறது. கேத்ரீன் தெரசா இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் உட்பட 11 படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன.’மெட்ராஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் கேத்ரீன் தற்போது அதர்வாவுடன் ‘கணிதன்’ படத்தில் நடித்து வருகிறார். அதில் இவரது பெயர் அனு.
தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடித்து வரும் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே