அமெரிக்காவில் 2014ம் ஆண்டு அதிக வசூல் பெற்ற தமிழ்ப் படங்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் ‘கோச்சடையான்’, ‘வீரம்’, ‘ஜில்லா’, ‘மான்கராத்தே’, மற்றும் ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படங்கள் இருந்தன.
தற்போது படம் ரிலீஸ் ஆகி வெறும் மூன்று நாட்களில் ‘மான் காராத்தே’ மற்றும் ‘இது கதிர்வேலன் காதல்’ ஆகிய இரு படங்களையும் பின்னுக்குத் தள்ளி நான்காம் இடம் பிடித்துள்ளது ‘வேலையில்லா பட்டதாரி’
இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ், இதுவரை வெளியான எனது 25 படங்களில் இந்த அளவிற்கு வெளியான முதல் நாளே பெரிய அளவில் வசூல் கிடைத்தது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு மட்டும் தான் என தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே