இது குறித்து அங்கு சிகிச்சைக்காக சென்றுள்ள ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், சீன பாரம்பரிய முறைப்படி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பம் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் பெண் குழந்தையை வெறுக்கவில்லை, என்றாலும் அனைத்து குடும்பத்தினரும் ஆண் குழந்தையை விரும்புவோம் என்றார்.26 வயதான அந்த பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 2–வது ஆண் குழந்தைக்காக இந்த தம்பதியர் தாய்லாந்து கருவூட்டல் மையத்தில், 9 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) பணம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே