வெங்கடேஷ், மீனா நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்திருப்பதாலும், மலையாள ரீமேக்காக இருந்தாலும் மலையாள வாடை சிறிதும் இல்லாமல், தெலுங்கு மக்களுக்கு ஏற்ற விதத்தில் படத்தை உருவாக்கியிருப்பதும் படத்திற்கு வெற்றிக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறார்கள். முதல் இரண்டு நாட்களிலேயே படம் சுமார் 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்திருக்கிறது. அது மட்டுமல்ல படத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று சுமார் 7 கோடி ரூபாய்க்கும் விலை பேசியுள்ளதாகவும் தெரிகிறது. மிகப் பெரிய பட்ஜெட் இல்லாமல் சுமாரான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், இந்த வாரத்திலேயே மிகப் பெரிய லாபத்தைப் பார்த்துவிடும் என ஆந்திரத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே