சோனாக்ஷி சின்ஹாவுக்கு இது முதல் தமிழ் படம். 27 வயதான இவர், படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தனது குடும்பத்துடன் ஓய்வை செலவிட உள்ளார். அதனுடன், அர்ஜூன் கபூருடன் நடித்து வரும் தேவர் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பை தொடரும் எதிர்பார்ப்பிலும் உள்ளார்.இது குறித்து டுவிட்டர் செய்தியில் அவர், ஐதராபாத் படப்பிடிப்பு தளத்தில் லிங்கா படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. சில நாட்கள் எனது வீட்டில் ஓய்வெடுக்க உள்ளேன். அதன் பின்னர் தேவர் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும். அர்ஜூன்கே26 பாபா தயாராக இருக்கவும் என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே